நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தகவல்

May 28 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாகவும் கூறியுள்ளது.

தேசிய ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் பரவும் வேகம் தற்போது தீவிரமாகி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்‍கப்படும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளியானது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள், கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை என்றும், பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாகவும், மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00