வாரணாசியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் இருவர் உடல்கள் மீட்பு : போலீசார் விசாரணை

May 28 2020 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
வாரணாசி அருகே எக்‍ஸ்பிரஸ் ரயிலில், புலம் பெயர் தொழிலாளர்கள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு தடை உத்தரவால் நாடு முழுவதும் பல்லாயிரக்‍கணக்‍கான புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து, அவர்களை ரயில் மூலம் சொந்த ஊருக்‍கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்‍கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த நிலையில், கான்பூர் அருகே Manduadih ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த எக்‍ஸ்பிரஸ் ரயில் ஒன்று நின்றபோது, அதை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் இருவரது உடல் கண்டெடுக்‍கப்பட்டது. இச்சம்பவம் சக தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00