மாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

May 28 2020 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் எனப்படும் தொழிலாளர் ரயில்கள் மாநில அரசுகளுக்கு தகவல் தராமலேயே இயக்கப்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பாதிப்பிற்கு இடையே, உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பினால் மேற்கு வங்க மாநிலம், இரட்டை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஷ்ரமிக் ரயில்கள் தன்னிச்சையாக இயக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், மும்பையில் இருந்து 36 ரயில்கள் மேற்கு வங்கத்திற்கு வந்ததாகவும், மகாராஷ்டிர அரசுக்கே இந்த விவரம் தாமதமாகத்தான் தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். ரயிலில் வரும் தொழிலாளர்களை தனிமைப்படுத்த முன்னரே திட்டமிட வேண்டுமென கூறிய அவர், பிரதமரும், உள்துறை அமைச்சரும் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் ரீதியாக தனக்கு தொந்தரவு அளிப்பதற்காக, மக்களுக்கு எதற்காக தீங்கு இழைக்கிறீர்கள் எனவும் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00