எல்லை விவகாரம் தொடர்பாக நேபாளம் எழுப்பிய புதிய பிரச்சனை - பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பு

May 22 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நேபாளத்துடனான எல்லைப் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில், நேபாள அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வரைப்படத்தில், நம் நாட்டிற்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பிராந்தியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேபாளத்தின் புதிய வரைப்பட‌த்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு. Anurag Srivastava, நேபாள அரசு வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வரைப்படம் ஒருதலைபட்சமானது என்றும், அந்நாட்டுடனான எல்லைப் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் கூறினார். எல்லை விவகாரத்தில், பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலை நேபாள அரசு ஏற்படுத்தும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00