இந்தியாவில் 1.18 லட்சம் பேருக்கு கொரோனா - 3,583 பேர் பலி : இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 6,088 பேர் பாதிப்பு

May 22 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 88 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 583-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதுவரை இல்லாத அளவுக்‍கு 6 ஆயிரத்து 88 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00