வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடக்கம்: பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்படாது என மத்திய அரசு அறிவிப்பு

May 22 2020 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்திற்கு இடையே உள்ளூர் விமான சேவை வரும் 25ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளும், விமான நிலைய பணியாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ஹர்திப் சிங் புரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது, விமான பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆகஸ்ட் 24 நள்ளிரவு வரை 3 மாதங்களுக்‍கு இந்த நடமுறை அமலில் இருக்‍கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்படாது என்று தெரிவித்தார். பயணிகள் 'ஆரோக்கிய சேது' செயலில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00