கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சக நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

May 21 2020 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி ராஷ்டிரபதி பவனில், கொரியா, Senegal, Trinidad & Tobago, Mauritius, Australia, Cote d'Ivoire, மற்றும் Rwanda ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், முதன் முறையாக காணொளிக்‍ காட்சிமூலம் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடினார். அப்போது, கொரோனா தொற்றுநோய் உலகளாவிய சமூகத்திற்கு முன்னோடியில்லாத வகையில் சவாலாக அமைந்ததாகவும், நெருக்கடியான காலகட்டத்தில் உலகளாவிய ஒத்துழைப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சக நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார், கொரோனா வைரசால் ஏற்பட்ட சவால்களை சமாளிக்கவும், அதன் செயல்பாடுகளை ஒரு புதுமையான முறையில் செயல்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உலகிற்கு உதவியதாகக திரு. ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் மற்றும் உலகின் முன்னேற்றத்திற்கான டிஜிட்டல் பாதையின் வரம்பற்ற சாத்தியங்களை பயன்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00