தேசிய ஊரடங்கு காரணமாக கோடிக்‍கணக்‍கான மக்‍கள் வேலை இழப்பு எதிரொலி - மத்திய அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்‍கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

Apr 8 2020 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய ஊரடங்கு காரணமாக கோடிக்‍கணக்‍கான மக்‍கள் வேலை இழந்துள்ளதால், மத்திய அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்‍கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய ஊரடங்கு காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வறுமைப்பிடிக்‍குள் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலலை தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் சுமார் 22 சதவீத மக்கள் வேலை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மத்திய அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்‍கு பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகிவுள்ளது. மக்‍களை வறுமையில் இருந்து மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வறுமை ஒழிப்பு திட்டங்கள் கடுமையாகப் பாதிப்படையும் என திட்டக் கமிஷன் ஆணையர் திரு. அபிஜித் சென் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00