அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்க - அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

Apr 8 2020 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய உள்துறை செயலாளர் திரு.அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய உள்துறை செயலாளர் திரு.அஜய் பல்லா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவது, அதிக விலைக்கு விற்பது போன்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தினால், தேசிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00