கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவ படையினருக்கு கட்டுப்பாடுகள் - விடுப்பில் சென்றவர்கள் திரும்ப வேண்டாம் என்றும் உத்தரவு

Apr 8 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவ படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மத்திய ராணுவ வீரர்கள், அவர்கள் இருக்கும் இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 21-ம் தேதிக்கு முன்னர் எந்த படை நீக்கமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடுப்பில் இருக்கும் வீரர்களின் விடுப்பு ஏப்ரல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அனைத்து படைப்பிரிவுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது பயிற்சியில் இருக்கும் படை வீரர்களும் அதே இடங்களில் தொடர்ந்து நீடிக்குமாறும், வீரர்கள் அதிகாரிகளின் உத்தரவுகளை தொலைபேசி வாயிலாக பெற்று அவற்றை கடை பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சி.ஆர்.பி.எப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ திபெத்தியன் எல்லை படை, தேசிய பாதுகப்பு படை ஆகியவற்றில் பணியாற்றும் சுமார் 10 லட்சம் வீரர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00