தேசிய ஊரடங்கு தளர்த்தப்பட்டால் பள்ளி, கல்லூரிகளை திறக்‍கவும், மத நிகழ்ச்சிகளை நடத்தவும், வரும் மே 15-ம் தேதிவரை தடை விதிக்‍க வேண்டும் - மத்திய அமைச்சரவைக்‍குழு பரிந்துரை

Apr 8 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய ஊரடங்கு தளர்த்தப்பட்டால், பள்ளி, கல்லூரிகளை திறக்‍கவும், மத நிகழ்ச்சிகளை நடத்தவும், வரும் மே 15-ம் தேதிவரை தடை விதிக்‍க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்‍குழு பரிந்துரை செய்துள்ளது.

வரும் 14-ம் தேதியுடன் தேசிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஊரடங்கை நீட்டிக்‍குமாறு பிரதமர் திரு. மோதிக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டும், ஊரடங்கை நீட்டிக்‍காமல் தளர்த்துமாறு கோரியுள்ளன. இந்நிலையில், தேசிய ஊரடங்கு தளர்த்தப்ட்டால், கல்வி நிறுவனங்களை திறக்‍கவும், மத நிகழ்ச்சிகளுக்‍கும், வரும் மே 15-ம் தேதிவரை தடை நீட்டிக்‍கப்பட வேண்டும் என மத்திய அமைச்சரவைக்‍குழு பரிந்துரை செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00