இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் அடுத்த நிலை : வரையறுக்கப்பட்ட சமுதாயப் பரவல் தொடக்கம் - மத்திய அரசு

Mar 30 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில், கோவிட்-19 வைரஸ் தொற்றின் அடுத்த நிலையான வரையறுக்கப்பட்ட சமுதாயப் பரவல் தொடங்கியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம், முதல்முறையாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று, நான்கு நிலைகளைக் கொண்டது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் பரவுவது முதல்நிலையாகும். அவ்வாறு வருபவர்கள், உள்நாட்டில் யாரையெல்லாம் சந்திக்கிறார்களோ? அதன்மூலம், பரவுவது இரண்டாவது நிலையாகும். சமுதாய பரவல் என்பது மூன்றாவது நிலையகும். நாடு பரவிய தொற்று நோயாக மாறுவது நான்காவது நிலையாகும். இந்த வகையில், கோவிட்-19 வைரஸின் வரையறுக்கப்பட்ட சமுதாய பரவல் நிலை தற்போது தொடங்கியுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் முதல்முறையாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நோயாளிக்கு யாரிடமிருந்து நோய் தொற்றியது என்பதைக் கண்டறிவதோ, அவரை தனிமைப்படுத்துவதோ மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால், இந்தியா, இன்னமும் இரண்டாவது நிலையில்தான் உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறி வருகிறது.

ஆனால், இதனை மூத்த மக்கள் நல நிபுணர் மறுத்துள்ளார். சில மாநிலங்களில் கண்டறிய முடியாத நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், இது, சமுதாய பரவல் தொடங்கிவிட்டதன் அறிகுறியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00