கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

Mar 25 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா காரணமாக நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால், 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து வருகிற 31-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்வே துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ரயில்வே துறையில் ஒவ்வொரு நாளும் 450 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். சரக்கு போக்குவரத்து மூலமாக 300 கோடி ரூபாயும், பயணிகள் போக்குவரத்து மூலமாக 100 கோடி ரூபாயும், பார்சல்கள், தபால்கள் அனுப்புவது மூலமாக 50 கோடி ரூபாயும் வருமானம் வந்த நிலையில், தற்போது அவை முற்றிலும் நின்று விட்டது.

மேலும், ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அதற்கான முன்பதிவு கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டியது உள்ளது. அந்த வகையில் 750 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்று கணித்துள்ளனர். ரயில்கள் ஓடாததால் தனியாக ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பிளாட்பாரம் டிக்கெட்கள் விற்பனை மூலம் வரும் 150 கோடி ரூபாய் வருமானம் இழப்பு என மொத்தத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணக்‍கிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00