கொரோனா பாதிப்பு எதிரொலி - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி

Mar 25 2020 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவளத்துறையின் கீழ், நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான ஆண்டுத்தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை, தேர்வின்றி தேர்ச்சி செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00