அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமனம்

Jan 28 2020 9:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக, திரு. தரண்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த திரு. ஹர்ஷ வர்தன் சிறிங்கலா, வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக, திரு. தரண்ஜித் சிங் சந்துவை நியமித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1988-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ்., அதிகாரியான திரு. தரண்ஜித் சிங் சந்து, 2017-ம் ஆண்டு முதல் இலங்கைக்கான இந்திய தூதராக உள்ளார். இவருக்கு, வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00