புலியை கண்டதும் இறந்தது போல நடித்த நபர் - அருகில் சென்று உற்றுப்பார்த்த புலியின் வீடியோ வைரல்

Jan 28 2020 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
புலியை கண்டதும் இறந்தவர் போல் நடித்த நபரை அருகில் சென்று புலி உற்றுப்பார்க்‍கும் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. மும்பை அருகே வயல்வெளி ஒன்றில் புலி ஒன்று உள்ளே நுழைந்து அங்கு இருந்த நபரை தாக்க முயன்றுள்ளது. அப்போது அந்த நபர் சாதுரியமாக இறந்தவர் போல் நடித்து புலியை ஏமாற்றியுள்ளார். ஆனாலும் புலி விடாமல் அருகில் சென்று அவரை உற்றுநோக்கியுள்ளது. அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் சத்தமிடவே புலி பயந்து ஓடியுள்ளது. இந்த காட்சி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00