மகாராஷ்டிராவில் 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம்

Jan 27 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிரா மாநிலத்தில், 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும், சிவ போஜனம் திட்டம், குடியரசு தின விழாவையொட்டி தொடங்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் திரு. உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என, சிவசேனா உறுதியளித்தது. அதன்படி, இந்த திட்டம், நேற்று தொடங்கப்பட்டது. இந்த மதிய உணவு திட்டத்தில், 10 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் பொரியல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00