ஐரோப்பிய ஒன்றியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் - தங்கள் நாட்டின் உள்விவகாரம் என இந்தியா கடும் கண்டனம்

Jan 27 2020 10:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 6 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரம், பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில் இந்த தீர்மானம் குறித்து விவாதிக்கவும் ஓட்டெடுப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயகப்பூர்மாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் உரிமைகள் மற்றும் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்றும் நாடாளுமன்றத்தில் விவாதித்த பிறகே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00