தெலங்கானா மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் - மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Jan 22 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானா மாநிலத்தில் இன்று நகர அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 53 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குளை செலுத்துகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 120 நகராட்சிகள் மற்றும் 9 மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 12 ஆயிரத்து 926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00