டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் - அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்

Jan 21 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி சட்டப்பேரவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று, டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், தனது வேட்பு மனுவை தாக்‍கல் செய்தார்.

நேற்று பிற்பகல் 3 மணிக்‍கு வேட்புமனு தாக்‍கல் செய்ய சென்ற திரு. கெஜ்ரிவால், கால தாமதத்தால், தாக்‍கல் செய்ய முடியாமல் திரும்பினார். இந்நிலையில் இன்று, தனது பெற்றோருடன் சென்று புது டெல்லி தொகுதியில் வேட்பு மனு தாக்‍கல் செய்தார். புது டெல்லி தொகுதியில், திரு. கெஜ்ரிவால், 2 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00