சூறைகாற்று காரணமாக மூழ்கிய விசைப்படகு - கடலில் தத்தளித்த புதுக்‍கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Jan 19 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலில் சூறைக்‍காற்று காரணமாக விசைப்படகு மூழ்கியதை அடுத்து, புதுக்‍கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலுக்‍கு விசைப்படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்‍கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தபோது, திடீரென சூறைக்‍காற்று வீசியது. அப்போது, படகில் இருந்த 4 மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் தத்தளித்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 4 பேரையும் மீட்டு, அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக்‍கூறி, வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து விசாரணை நடத்தினர். இதன்பின்னர் மீனவர்கள் யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00