லால் சலாம் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ள ரஜினி : நண்பர் அம்பரீஷ் மகன் அபிஷேக் - அவிவா தம்பதிக்‍கு நேரில் வாழ்த்து

Jun 5 2023 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நண்பனின் மகன் திருமண விழாவுக்கு சென்று மணமக்களை ரஜினி வாழ்த்தியுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிப்பில் மும்முரமாக கவனம் செலுத்தி வரும் ரஜினி, தன்னுடைய நண்பரான மறைந்த அம்பரீஷின் மகன் திருமண விழாவுக்கு சென்றுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மணமக்‍கள் அபிஷேக்-அவிவா தம்பதியினரை ரஜினி வாழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00