80 வது வயதில் அடியெடுத்து வைத்த இசைஞானி இளையராஜா : நடிகர் பிரபு, ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து

Jun 2 2023 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

இசை உலகின் ஜாம்பவான், இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா அலுவலத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டார். மேலும், இதில், நடிகர்கள் பிரபு, ராமராஜன், இயக்குனரும், பெப்சி சங்க தலைவருமான ஆர்.கே. செல்வமணி மற்றும் பாடகர் மனோ, பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00