விக்கிப்பீடியா புரொபைலில் இருந்து ஏகே 62 படத்தை நீக்கினார் விக்னேஷ் சிவன் - அடுத்த சில நாட்களில் ஏகே 62 படத்தை இயக்குவது மகிழ் திருமேனியா, விஷ்ணுவர்தனா என்பது தெரியும்

Feb 4 2023 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏகே 62 படத்தை, தான் இயக்கவில்லை என்பதை விக்னேஷ் சிவனே அறிவித்திருக்கிறார். தனது விக்கிப்பீடியா புரொபைலில் ஏகே 62 படத்தை நீக்கி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் விக்கி. கடந்த சில வாரங்களாகவே ஏகே 62 படத்தில் விக்கி இயக்கவில்லை என்ற தகவல் ரெக்கை கட்டி பறந்து வந்தது. விக்கி சொன்ன கதையில் அஜித்துக்கு உடன்பாடு இல்லை என்றும், அஜித்தின் நண்பர்களும் விக்கி அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கூறியதாகவும் வதந்திகள் பரவின. அஜித்தின் அடுத்த படத்தை திரைக்கதையில் வல்லவரான மகிழ் திருமேனி இயக்கப்போவதாகவும், விஷ்னுவர்தன் இயக்கப்போவதாக சிலரும் தங்கள் பங்குக்கு வதந்திகளை கட்டவிழ்த்து விட்டனர். இந்நிலையில் தனது விக்கிப்பீடியா புரொபைலில் இருந்து ஏகே 62 படத்தை நீக்கு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்கி. தற்போது ஏகே 62 படத்தை இயக்கப்போவது மகிழ் திருமேனி தான் என தகவல் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00